Wednesday, August 28, 2013

Youtube வீடி யோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பிபயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த் து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோ க்களை டவுன்லோட் செய் யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Down loader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட்செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடி யோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்
 படிஎன்று பார்ப்போம்.


1.முதலில் Youtube தளத்துக்கு சென் று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங் கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதி ல் நீங்கள் Youtube.com இதற்கு முன்னால் இரண்டு SS சேர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0 இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோ வின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்க ளுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக்செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் அவ்வளவுதான்.....

No comments:

Post a Comment