Sunday, August 18, 2013

விரும்பிய நம்பரில் இருந்து கால் செய்வது எப்படி?

முதலில் நாம் ஒருவருக்கு கால் செய்தால் நம்முடைய மொபைல் நம்பர் தான் செல்லும். விரும்பிய நம்பரில் இருந்து கால் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.அதுதான் இந்த இணையதளம்.

முதலில் இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள். 


பின்பு உங்களுடைய country ஐ select செய்யுங்கள்.
அடுத்து எந்த நம்பர் display ஆக வேண்டுமோ அந்த நம்பரை type செய்யுங்கள்.
eg: 91919191919191

அடுத்து உங்கள் நண்பருடைய மொபைல் எண்ணை type செய்யுங்கள்.



பின்பு GET ME THE CODE  என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு உங்களுக்கு ஒரு நம்பர் கிடைக்கும். அதற்க்கு கால் செய்தால் நீங்கள் எதிர்பார்த்ததுதான்.

அப்புறம் என்ன?.........ஜமாய்ங்க........

குறிப்பு: - இந்த சேவை இலவசம்
இல்லை .தற்போது இந்த சேவைக்கு நிமிடத்திற்கு ரூ .10 கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. எனவே இதை மனதில் வைத்து அழைக்கவும்.

No comments:

Post a Comment