சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாக இருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான512MBயை விடவும் குறைவான கணனிகளில் Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன்.
முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன் 32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம் 64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.
மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும் Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.
கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.
இப்போது படிமுறைகளை பார்ப்போம்.
- முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
- Windows 7 32bit ISO வினை mount செய்து "winsetup.dll" கோப்பை sources folder இலிருந்துcopy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
4. அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள்.
- அதனை E9 04 00 00 00 சரக்கோவையை கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replaceசெய்து save செய்து கொள்ளுங்கள்
6.பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISO வினை open செய்து கொள்ளுங்கள். sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின் ei.cfg கோப்பைdelete செய்வதன் மூலம் அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
நீங்களும் Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி அதன் புதிய வசதிகளை அனுபவியுங்கள்.
No comments:
Post a Comment