Wednesday, October 23, 2013

கணனியில் எவ்வாறு Android தொலைபேசி இயங்குதளத்தை நிறுவுவது

கணனியில் எவ்வாறு Android தொலைபேசி இயங்குதளத்தை நிறுவுவது





1.முதலில் உங்களுடைய கணனியில் VMWare7.1 மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
2.பின் liveandroidv0.3.iso என்ற மென்பொருளையும் பதிவிறக்கி கொள்ளுங்கள்.


நமது கணனியில் நேரடியாக Android இயங்கு தளத்தை நிறுவ முடியாது, அதனால் நம் கணனியில் இருக்கும் VMWare யில் எவ்வாறு நிறுவுவது என்று கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.



நிறுவி முடிந்ததும் அதனுள் Super Blue Tooth Hack எனும் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.


தொலைபேசி இயங்குதளத்தை பதிவிறக்க இங்கே clickசெய்யவும்.

VMWare7.1 மென்பொருளை பதிவிறக்க இங்கே clickசெய்யவும்.

VMWare7.1 யின் windows மற்றும்  Linuxக்கான Serial இலக்கங்களை பதிவிறக்க இங்கே click செய்யவும்.

No comments:

Post a Comment