Friday, October 19, 2012

கூகுள் இன்டோர் (Google Indoor)

வீதி வரை வந்த கூகுள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" மென்பொருள் கொண்டு இப்போது விமான நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்...,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும்.உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அவர் அந்த ஹோட்டலில் 5 ஆவது தளத்தில் 512 வது அறையில் இருக்கிறார் என்றால் இந்த வரைபடம் உதவியுடன் எளிதாக அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.கூகுள்ஆண்ட்ராயாடு செல்பேசிகளுக்கு இந்த மேப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.



மேலும் விவரங்களுக்கு ....



http://googlemobile.blogspot.com/2011/11/go-indoors-with-google-maps-60-for.html

No comments:

Post a Comment