Saturday, October 27, 2012

U.A.E à®…à®®ீரகத்தில் வாà®´ுà®®் இந்தியர்களுக்கு ஓட்டுà®°ிà®®ை


           U.A.E à®…à®®ீரகத்தில் வாà®´ுà®®்                                  

          இந்தியர்களுக்கு ஓட்டுà®°ிà®®ை            


வெளிநாட்டு வாà®´் இந்தியர்களுக்கு ஓட்டுà®°ிà®®ை வழங்குவதற்குà®®், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்குà®®் பணி துவங்கி உள்ளது. இதன் à®’à®°ு கட்டமாக à®…à®®ீரகத்தில் வாà®´ுà®®் இந்திய மக்கள் à®…à®™்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டுà®®். அதில் அவர்களது விசா எண், à®®ுடிவடையுà®®் காலம், பாஸ்போà®°்ட் எண்ணுà®®், அது à®®ுடிவடையுà®®் தேதி, à®®ுகவரி, செல்பேசி எண், இந்திய à®®ுகவரி போன்à®± சில தகவல்கள் கொடுக்க வேண்டுà®®். பின்னர் à®®ின்னஞ்சலுக்கு மற்à®± விவரங்கள் வருà®®். அடையாள அட்டை இந்திய à®®ுகவரிக்கு அனுப்பி வைக்கப்படுà®®். 


இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவுà®®். 


download form:   Embassy of India       கிளிக்  à®šெய்யவுà®®் 
Read more »

Friday, October 26, 2012

ஈராக் அதிபர் சதாà®®்

                           à®ˆà®°ாக் அதிபர் சதாà®®்    


                அந்த தியாகத்தை நினைவு கூà®±ுவோà®®் !


அரபுலகின் ஆண்à®®ையுள்ள ஆட்சியாளர்களில் à®’à®°ுவரான சதாà®®் ஹுசைனை à®®ுஸ்லிà®®்களின் தியாகத் திà®°ுநாளாà®®் ஈதுல் அல்ஹா (தியாகத்திà®°ுநாள் )அன்à®±ு à®…à®®ெà®°ிக்க எடுபிடிகள் தூக்கிலிட்டுக் கொன்à®±ுள்ளனர்.

ஈராக் அதிபர் சதாà®®் என்னதான் 
கொடுà®°à®®ானவராக சித்தரிக்கப்பட்டிà®°ுந்தாலுà®®் உலகெà®™்கிலுà®®ுள்ள à®®ுஸ்லிà®®்களுà®®் நியாயவான்களுà®®் சதாà®®ுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனன அநீதியானது என்à®±ே கருதுகின்றனர். குà®±ிப்பாக à®…à®®ெà®°ிக்க மக்கள், இதற்குக் காரணமான கயாவளி ஜாà®°்ஜ் புà®·்à®·ின் நடவடிக்கைகளுக்கு எதிà®°்ப்பைக் காட்டுà®®் விதமாக சென்à®±  à®¤ேà®°்தலில் செà®°ுப்பால் அடிப்பதற்குப் பதில் ஓட்டால் அடித்து நிà®°ூபித்தாà®°்கள்.


à®®ுஸ்லிà®®்கள் சந்தோà®·à®®ாக இருக்குà®®் திà®°ுநாளில் தன் எடுபிடிகள் à®®ூலம் கொடூà®° சர்வாதிகாà®° வெà®±ியைத் தீà®°்த்துக் கொண்டுள்ள ஜாà®°்ஜ் புà®·், சதாà®®் பதுà®™்கு குà®´ியில் இருந்தபோதுà®®், à®…à®®ெà®°ிக்க எடுபிடிகளின் நீதிமன்றக் காவலில் இருந்த போதுà®®், (à®…à®®ெà®°ிக்காவின்) அடக்குà®®ுà®±ைக்குà®®் ஆணவத்திà®±்குà®®் அடிபணியாது இறைவனை மட்டுà®®ே நம்புà®®் தியாகிகளின் பேà®±ு பெà®±்à®±ுள்ளாà®°். இறைவனை மறந்து ஆட்சி செய்யுà®®் ஆட்சியாளாà®°்கள், இறைவனை உணர செலுத்த வேண்டியவை எப்படியெல்லாà®®் இருக்குà®®் என்பதற்கு சதாà®®ின் சகாப்தம் à®’à®°ு நிகழ்கால உதாரணம்.

சதாà®®் ஹுசைனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, "அவர் ஆட்சியில் மறுக்கப்பட்டிà®°ுந்த நீதிகளின் à®’à®°ு பகுதியே" என்à®±ு திà®°ுவாய் மலர்ந்த உலக மகாக் கோà®´ை ஜாà®°்ஜ் புà®·் இன்à®±ு சதாà®®் தூக்கிலிடப்பட்டதற்கு கருத்து தெà®°ிவிக்குà®®் போது, "சதாà®®ை நீதியின் à®®ுன் கொண்டு வருவதன் à®®ூலம் ஈராக்கில் நடக்குà®®் வன்à®®ுà®±ைகள் à®®ுடிவுக்கு வராது; எனினுà®®் இது நிலையான மற்à®±ுà®®் சுயபாதுகாப்புள்ள ஈராக்கை ஜனநாயகம் ஆள்வதற்கான பாதையின் à®®ுக்கியமான à®®ைல்கல்" என்à®±ாà®°்
இன்னொà®°ு பக்கம் உலகத் தலைவர்கள் கோà®´ைத்தனமான இத்தண்டனையைக் கண்டித்து à®…à®±ிக்கை விட்டுள்ளனர். (அதற்கு மட்டுà®®்தானே இவர்கள் இருக்கிà®±ாà®°்கள்).

சர்வாதிகாà®°ி, கொடூà®° கொலைகாரன் என்à®±ு சொல்லப்பட்ட சதாà®®ின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கியர்கள் பெà®±்à®±ு வந்த à®…à®®ைதியான மகிà®´்ச்சியான வாà®´்வை, ஜனநாயக உலகின் காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிà®°ுக்குà®®் à®…à®®ெà®°ிக்க ஆட்சியாà®°்களால் இழந்துள்ளனர். இந்தவகையில் சதாà®®் ஹுசைன் புà®·்à®· விட பலமடங்கு உயர்ந்து நிà®±்கிà®±ாà®°்.
தன்னைக் கொல்ல திட்டமிட்ட 148 சூà®´்ச்சியாளர்களைக் கொன்à®± சதாà®®ுக்கு ஈராக்கின் சட்டத்தின்படி மரன தண்டனை என்à®±ால், 600,000 க்குà®®் அதிகமான அப்பாவிகளைக் கொல்லக் காரணமான புà®·்à®·ூக்கு என்ன தண்டனை காத்திà®°ுக்கிறது?

"நீà®™்கள் (ஈராக் மக்கள்) நிà®®்மதியாக தூà®™்குà®™்கள். நான் உங்களுக்காக தூà®™்காமல் இருக்கிà®±ேன்." என்à®±ு 2003, ஜனவரி 20 அன்à®±ு சொன்ன சதாà®®் ஹுசைன் இன்à®±ு () கொடூà®°à®°்களின் சதியால் ஈராக் மக்கள் நிà®®்மதியாகத் தூà®™்காமல் தவிக்க விட்டுச் சென்à®±ுள்ளாà®°்.
Read more »

Friday, October 19, 2012

கூகுள் இன்டோà®°் (Google Indoor)

வீதி வரை வந்த கூகுள் à®®ேப் இப்போது வீட்டிà®±்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" à®®ென்பொà®°ுள் கொண்டு இப்போது விà®®ான நிலையம்,ஹோட்டல்,சாப்பிà®™் à®®ால்,திà®°ையரங்கம்...,ஆகியவற்à®±ின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பாà®°்க்கமுடியுà®®்.உதாரணமாக உங்கள் நண்பர் à®’à®°ுவரை அவர் தங்கியிà®°ுக்குà®®் ஹோட்டலுக்கு சென்à®±ு பாà®°்க்க விà®°ுà®®்புகிà®±ீà®°்கள் என்à®±ால் அவர் அந்த ஹோட்டலில் 5 ஆவது தளத்தில் 512 வது à®…à®±ையில் இருக்கிà®±ாà®°் என்à®±ால் இந்த வரைபடம் உதவியுடன் எளிதாக அவர் இருக்குà®®் இடத்திà®±்கு செல்ல à®®ுடியுà®®்.கூகுள்ஆண்ட்à®°ாயாடு செல்பேசிகளுக்கு இந்த à®®ேப் à®®ென்பொà®°ுளை நிà®±ுவிக்கொள்ளலாà®®்.



à®®ேலுà®®் விவரங்களுக்கு ....



http://googlemobile.blogspot.com/2011/11/go-indoors-with-google-maps-60-for.html
Read more »